குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலி
குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
31 July 2022 5:06 AM ISTதமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
28 July 2022 11:24 AM ISTஉலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் - சவுமிய சாமிநாதன்
உலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 July 2022 10:01 AM ISTகேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு - மத்திய குழு நேரில் ஆய்வு
கேரளா அரசுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு திருவனந்தபுரத்திற்கு வருகை தந்துள்ளது.
16 July 2022 1:12 PM ISTகுரங்கு அம்மை பாதிப்பு: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை
உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலுக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
15 July 2022 3:50 PM ISTஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 July 2022 8:03 PM ISTகுரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் உயர்வு உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
8 July 2022 3:35 AM ISTஇங்கிலாந்தில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 1,076 ஆக உயர்வு
இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 1,076 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
29 Jun 2022 8:25 AM ISTலெபனான் நாட்டில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு !
லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2022 6:44 AM ISTஇங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!
இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2022 12:23 AM ISTதமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
30 May 2022 10:30 PM IST